நன்கொடை

நமது கட்சியின் வளர்ச்சிக்காக நிதி உதவி அளிக்க விருப்பம் உள்ளவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது கழகத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய பிறகு, கீழ்காணும் படிவத்தைப் பூர்த்தி செய்து , தங்களின் புகைப்படம் (அல்லது) தங்கள் நிறுவனத்தின் விசிட்டிங் கார்டு மற்றும் பணம் செலுத்திய நகல்களை ( Screenshot) பதிவேற்றம் செய்யவும். மேலும் 94420 64546 என்ற எண்ணுக்குப் பணம் செலுத்திய நகல்களை ( Screenshot copy) Whatsapp மூலம் தெரியப்படுத்தவும்.

வங்கிக் கணக்கு விவரம்

வங்கிக் கணக்கின் பெயர் உழைப்பாளர் முன்னேற்றக் கழகம்
வங்கிக் கணக்கு எண் 924020044617816
ஐ.எப்.எஸ்.சி குறியீடு UTIB0000798
வங்கியின் பெயர் ஆக்சிஸ் வங்கி
வங்கிக் கிளையின் பெயர் கடலூர் கிளை

நன்கொடை படிவம்